top of page
Boho Style Bedroom

எங்களின் இணையதளம் மூலமாக உங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்ய உள்ள பொருட்களை விற்பனை செய்யலாம்.

அதற்கான வழிமுறைகள்:

நாங்கள் செயல்படும் முறை:

1. நீங்கள் விற்க விரும்பும் பொருட்களை பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்துவது.


2. ஆர்டர் கிடைத்தவுடன் அதன் விபரத்தை உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.


3. நீங்கள் விரைவாக ஆர்டரை அனுப்பிவைக்க ஏற்பாடுகளை செய்து கொள்ளவேண்டும்.


4. இதில் எதும் காலதாமதமாகும் பட்சத்தில் ஆர்டர் கொடுத்தவரை தொடர்புகொண்டு அதற்கான சம்மதத்துடன் ஆர்டரை அனுப்பவேண்டும்.

இதுபற்றிய தகவலை எங்களுக்கு தெரிவிக்கவேண்டும்.


5. COD முறையில் பொருட்களை அனுப்பவேண்டும்.

இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பலாம். 


6. மத்திய மாநில அரசுகளின் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும். 

எங்கள் கட்டண விபரம்:


அறிமுக கட்டணம் ரூபாய் 300.00 

(ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனியாக

பல அளவுகள் கலர்கள் இருக்கலாம்.)


விற்பனை கமிஷன்:


500 ரூபாய் வரை 50.00
501 முதல் 999 ரூபாய் வரை 75.00
1000 முதல் 1499 ரூபாய் வரை 100.00
1500 முதல் 1999 ரூபாய் வரை 150.00

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்:

79044 25324
 

Image by Eduardo Casajús Gorostiaga

Designed by Kings Design Studio

bottom of page